Advertisement

தலைக்காயம்

₹ 600

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்தின் போது தலையில் காயம் ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விவரிக்கும் விழிப்புணர்வு நுால். தலையின் உள்ளுறுப்புகள், அவற்றின் செயல்பாடுகளை படம் பிடித்து காட்டுகிறது. காயம் ஏற்பட்டால் மூளையில் என்ன வகை பாதிப்பு ஏற்படும் என்பதை மருத்துவ ரீதியாக வரைபடங்களுடன் விளக்குகிறது. காயம் பட்டோரை எந்த வகையில் அணுகி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை படங்களுடன் விளக்கமாக தந்துள்ளது. தலையில் உள்ள உறுப்புகளின் இயக்கம், பாதிப்புகளால் ஏற்படும் மாறுபாடுகளை தெளிவாக்குகிறது. தலைக்காயத்தை குணப்படுத்தும் அறுவை சிகிச்சை முறைகள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு தரும் அபூர்வ மருத்துவ நுால். – மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!