Advertisement

காதலும் சில கேள்விகளும்


காதலும் சில கேள்விகளும்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காதல், திருமணம், வாழ்க்கை என முக்கோணத்தில் அமைந்த நுால். காதலித்து கரம்பிடித்து வாழ்வதே சிறந்தது என உணர்த்துகிறது. வாழ்வில் ஏற்படும் பிரிவு, மன முறிவுக்கான காரணங்களை முன் வைக்கிறது. ஒருவர் மீது விருப்பம் ஏற்பட்டால் நேரடியாகச் சொல்லவேண்டும். ஏற்றுக்கொண்டால் அடுத்து மண ஏற்பாடு செய்ய வேண்டும். மறுத்து விட்டால் புன்னகையுடன் கடந்து போய்விட வேண்டும். மாறாக அதையே சுமந்து இருக்க வேண்டாம் என காதல் குறித்து மென்மையாக புரிதலை ஏற்படுத்துகிறது. மனித மனங்களை பல கோணங்களில் அலசும் நுால். -– முகிலை ராசபாண்டியன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!