காதல், திருமணம், வாழ்க்கை என முக்கோணத்தில் அமைந்த நுால். காதலித்து கரம்பிடித்து வாழ்வதே சிறந்தது என உணர்த்துகிறது. வாழ்வில் ஏற்படும் பிரிவு, மன முறிவுக்கான காரணங்களை முன் வைக்கிறது. ஒருவர் மீது விருப்பம் ஏற்பட்டால் நேரடியாகச் சொல்லவேண்டும். ஏற்றுக்கொண்டால் அடுத்து மண ஏற்பாடு செய்ய வேண்டும். மறுத்து...