Advertisement
குமரி மு.இராஜேந்திரன்
மணிமேகலை பிரசுரம்
கனவுகள், மனதின் ரகசிய மொழியாக உள்ளதாக தெரிவிக்கும் நுால். நேரடி யாக அர்த்தத்தை தெரிவிக்காமல் ஆழ்மன உண்மைகளை...
பேராசிரியர் தி.இராசகோபாலன்
வானதி பதிப்பகம்
பல்வேறு பொருட்கள் குறித்த கட்டுரைகள் அடங்கிய நுால். கொரோனா தொற்றில் முடங்கிய போது மலர்ந்தவையாக...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
தொல்காப்பியர் நுாற்பா திறத்தை உணர்த்தும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கணம், பேச்சு வழக்கு அடிப்படையில்,...
பொறிஞர் ப.நரசிம்மன்
ஒழுக்கம், தவறுகள், புகழ்ச்சி, ஆடம்பரம், உதவி, பொறுமை, உறவு, லட்சியம், அறியாமை, உண்மை என, 20 தலைப்புகளில் கருத்தை...
ஆரா
சிவகாமி பதிப்பகம்
மனித வள மேம்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். இயந்திரம், மூலப்பொருட்களை விட பணம், மிக...
வெ.இறையன்பு
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேச்சுக்கலையை சரியாக பயன்படுத்தும் வழிமுறையை விளக்கும் நுால். சொற்களை உரிய முறையில் உபயோகித்தால் உயரலாம் என...
சவுக்கு சங்கர்
கிழக்கு பதிப்பகம்
சிறை அனுபவங்களை பதை பதைக்கச் செய்யும் நடையில் விவரிக்கும் நுால். நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காக கடலுார்...
எம்.பாலசுப்பிரமணியன்
கருத்தின் பன்முகத்தன்மையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். உள்ளார்ந்த உணர்வுகளையும்,...
முனைவர் ந.சுரேஷ்ராஜன்
மனோ பதிப்பகம்
படித்த புத்தகங்களில் இருந்து பிடித்த கருத்துக்களை தொகுத்து வழங்கும் நுால். வாழ்வுக்கு பயன்படுவது தேர்வு...
ஆர். நூருல்லா
புதிய கோணம்
நிருபரின் நினைவு கடலை விட ஆழமானது என்றும், வானத்தை விட உயர்வானது என்றும் உணர்த்தும் புத்தகம். கடத்தல் மன்னனாக...
லேனா தமிழ்வாணன்
உறவையும், நட்பையும் பேணும் வழிமுறைகளை உரைக்கும் நுால். சமூகத்தில் மனிதர்கள் நல்லுறவுடன் இயங்க வேண்டியது...
ஹேமா
ஹெர் ஸ்டோரீஸ்
பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகளை களைய வேண்டியதன் அவசியத்தை...
சோம. வள்ளியப்பன்
படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில், திறனை பயன்படுத்தி உச்சம் தொடுவதற்கான வழிமுறை, ஆலோசனையை எளிய நடையில்...
மறைமலை அடிகள்
நர்மதா பதிப்பகம்
மனிதனால் நீண்ட நாள் வாழ முடியும் என நம்பிக்கை ஊட்டும் நுால். சிலரது வாழ்க்கையில் அதிசய நிகழ்வுகள்...
இரா.துரைப்பாண்டி
எழுத்து பிரசுரம்
சந்திப்புகளையும், நேரில் பார்த்தவற்றையும் தொகுத்து தரும் நுால். மிக சாதாரண நிகழ்வுகளையும் சுவைமிக்கதாகி...
இந்திரா மனுவேல்
பரிசல் புத்தக நிலையம்
மொழியியல், திறனாய்வு, தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஓலைச்சுவடி, இதழியல் பிரிவுகளில் படைக்கப்பட்ட ஆய்வுக்...
முனைவர் ஆ.ராஜா
காவ்யா
தமிழக அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்து கருத்துகளை தொகுத்து வழங்கும் நுால். அகழாய்வுகள்,...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால். அவலங்களையும் எடுத்துரைக்கிறது.கட்டுமானங்கள், சாலைகள் வன...
பிருந்தா சேது
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவும் வழிகாட்டி நுால். பெண்களை, குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை...
இ.கி.இராமசாமி
செல்லப்பா பதிப்பகம்
தொல்காப்பியத்தை மையப்படுத்தி கருத்தரங்குகளில் வழங்கிய உரைகளை தொகுத்து உருவாக்கிய நுால். முரண் கருத்துகள்...
வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக கிடைப்பது. இதை உணர வைக்கும் வகையில்...
ஜான்சி ஷஹி
பேச்சு நடையிலேயே எழுதப்பட்டுள்ள சிறு கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில், 23 கட்டுரைகள், சிறிய கதைகள் போல்...
என். சொக்கன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு நுால். சம்பவங்களின் அடிப்படையில் விளைவுகளை...
க.இராமச்சந்திரன்
தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் கட்டுரைத் தொகுப்பு நுால். வாழ்க்கைக்கான படிப்பினைகள், அனுபவம் கற்றுத் தரும்...
மூன்று மாவட்ட கலெக்டர்கள் உட்பட
நிப்டியில் முன்னேறும் தொலைத்தொடர்பு துறை
மருத்துவ காப்பீட்டு பாலிசிகளில் கிளைம்கள் விரைவுபடுத்தப்படும்
ஆசிய பாரா தடகள வீரருக்கு என்ன நேர்ந்தது?
புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே ...
தினமலர் இரவு 10 மணி செய்திகள்-28 October 2026