வாழ்வை, நம்பிக்கையால் அழகுபடுத்துவது குறித்து கற்றுத்தரும் நுால். மனதில் உறுதிக்கு முதலிடம் தரும் வகையிலான கருத்துகளை கொண்டுள்ளது. இந்த புத்தகம், ‘உற்சாக மனிதர்கள்’ எனத் துவங்கி, ‘உயர்ந்த மனிதர்கள்’ என்ற அத்தியாயத்துடன் முடிகிறது. அமைதி நிலையில் இந்த உலகை பார்க்கும் விதத்தை மிக லாவகமாக...