பக்கம்: 192 தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன என்பதை அனைவரும் ஏற்பர். இந்த நாவலும், டாக்டர் சங்கரி என்ற பாத்திரத்தின் மூலம்,சமுதாயத்தில் நிகழும் பயங்கரமான பேராசைப் பேய்களுடன் தனித்துப் போராடி, வெற்றி காணும் விதத்தைக்...