தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபாய் நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 208) தினமலர் வாரமலர் இதழில் வெளியான "அன்புடன் அந்தரங்கம் பகுதியின் தொகுப்பு இந்நூல். வாசகர்களின் பலவிதமான பிரச்னைகளும், அவற்றை அலசி, ஆராய்ந்து பிரச்னைகளுக்கு அனுராதாரமணன் கூறிய தீர்வுகளும் இந்த...