மத நல்லிணக்கம், சமய நெறிகளில் உள்ள சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். முஸ்லிம், கிறிஸ்துவ புனித நுால் அறிவுரைகளை மையப்படுத்தியுள்ளன. எளிய உரையாடல் வழியாக கதைகள் சொல்லப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தில் உள்ள கலைச்சொற்கள் கதைகளில் இயல்பாக இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான உரிமை...