8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. உலக மக்கள் அனைவராலும், ஏற்று போற்றப்பட்ட நூல் திருவாசகம். ஜி.யு.போப் போன்ற மாற்று மதத்தினரையும் மனமார போற்றச் செய்து, ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்ய வைத்தது திருவாசகம். திருவாசகத்திற்கு உருகாதவர் வேறு எந்த வாசகத்திற்கு உருகப் போகின்றனர்?பெருமை...