உண்ணும் உணவு வகைகள் பற்றிய தகவல்களை சுவை, மணம் கலந்து தந்துள்ள நுால். வட்டார வரலாறு, பழக்க வழக்கம், உடல் நலம் என பல நிலையில் அனுபவங்கள் மற்றும் படிப்பினை வாயிலாக எடுத்துரைக்கிறது. இட்லி, வடை, வாழைப்பூ வடை, பொங்கல், தோசை, உப்புமா, அடை, பூரி கிழங்கு, சப்பாத்தி, போண்டா, பஜ்ஜி, காபி என பலவித உணவு...