Advertisement

சாப்பிட வாங்க!


சாப்பிட வாங்க!

₹ 100

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உண்ணும் உணவு வகைகள் பற்றிய தகவல்களை சுவை, மணம் கலந்து தந்துள்ள நுால். வட்டார வரலாறு, பழக்க வழக்கம், உடல் நலம் என பல நிலையில் அனுபவங்கள் மற்றும் படிப்பினை வாயிலாக எடுத்துரைக்கிறது. இட்லி, வடை, வாழைப்பூ வடை, பொங்கல், தோசை, உப்புமா, அடை, பூரி கிழங்கு, சப்பாத்தி, போண்டா, பஜ்ஜி, காபி என பலவித உணவு வகைகள் பற்றிய செய்திகள் வரலாற்று பின்னணியுடன் தரப்பட்டுள்ளன. தேவையான விளை பொருட்கள், செய்முறை, சுவை கூட்டுதல் என சுவைபட குறிப்புகள் தரப்பட்டுள்ளன. உணவின் சிறப்பு, உண்ட இடங்கள், தந்த கரங்களை நன்றியுடன் குறிப்பிட்டு மெருகேற்றுகிறது. உணவு சுவையை மட்டுமின்றி அதன் பின்னணியிலான அன்பு, பக்தி, வரலாறு, உழைப்பு கலந்து சுவாரசிய படையலாக தருகிறது. உணவு பற்றிய ருசிகர நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்