காற்றில் ஏற்படும் மாசுகளின் விளைவை பற்றி உரைக்கும் நுால். காற்று, புயல், வளிமண்டல இயக்கம், ஆதாரங்களும் ஆபத்துகளும், ஒகி புயல், தானே புயல், இந்திய விண்வெளிக் குப்பை, இயற்கைப் பேரிடர் என, 44 தலைப்புகளில் தகவல்கள் தருகிறது. காற்று இல்லை என்றாலும், அளவுக்கு அதிகமாக வீசினாலும் உயிரினங்களை பாதிக்கும்...