திருமலை நாயக்கர் ஆட்சி, ஆற்றிய திருப்பணிகளை விவரிக்கும் நுால். பழங்காலத்து செப்பேடுகள் வழியாக அறிய தருகிறது. தலைநகரை மதுரைக்கு மாற்றி, திருமலை நாயக்கர் மஹால் அமைத்தது பற்றி கூறப்பட்டு உள்ளது. அழகிய தெப்பக்குளம் குறித்த தகவல்கள் உள்ளன. ராஜ கோபுரங்கள், அன்னதான சத்திரங்கள் உருவாக்கியது, கோவில்...