அரசியல் விழிப்புணர்வு, மக்கள் பொறுப்பை விளக்கி சிந்திக்க வைக்கும் சமூக- அரசியல் நுால். ஜனநாயகத்தின் அடித்தளங்கள், சீரழிவுகள் மற்றும் இந்திய அரசியலில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்து தகவல்களை தருகிறது.ஜனநாயக சிந்தனை வளர்ச்சி பெற்றதை வரலாற்று பின்னணியுடன் விளக்குகிறது. குற்றவாளிகள் அரசியலில் சக்தியாக...