அமரர் கல்கி எழுதிய, காலங்களை கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நவீனம், தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது நூல்களை பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு வடிவங்களில் வெளியிட்டுள்ளன. இதைப்பின்பற்றி, குமரன் பதிப்பகமும் ஐந்து பாகங்களாக, இந்த புதினத்தை வெளியிட்டுள்ளது....