நர்மதா பதிப்பகம், 10 நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17.(பக்கங்கள்: 224.) சமூக சமுதாய மேம்பாடு, வருங்கால சந்ததியினர் மற்றும் உலகினரை வியப்பில் ஆழ்த்தும் விதமான, காலத்தினால் அழிக்க இயலாத சிற்பங்கள் திருக்கோவில்கள் - கோபுரங்கள் போன்ற அருங்கதைகள், இலக்கிய எழுத்தோவியங்கள், பாரம்பரிய...