தியானம் செய்வதால் கிடைக்கும் சக்தியையும், பலன்களையும் எடுத்துரைக்கும் நுால். உள் ஒளியை உணரும் வழிமுறைகளை தெளிவு படுத்துகிறது.தியானம் என்பது என்ன, இயற்கையின் தாய்மை படைப்பு, இந்து மதக்கோட்பாடு, தியானமும் உள் உருமாற்றமும், தியானமும் உடல் நலமும், வாழ்க்கையில் தியானம், தியான பயிற்சி, தியானம் செய்யும்...