தமிழ் மொழியின் அடிப்படை இலக்கணங்களை விரித்துரைக்கும் நுால். எழுத்திலக்கணத்தில் முதல், சார்பெழுத்து வகைகள், பிறக்கும் இடங்கள், மாத்திரை அளவுகள் சுட்டப்பட்டுள்ளன. சொல் இலக்கணத்தில் பெயர், வினை, இடைச்சொல், உரிச்சொல், ஓரெழுத்து ஒரு மொழி, பொருள்கள் பற்றி பதிவிடப்பட்டுள்ளது. வல்லினம் மிகும், மிகா...