வானவில் புத்தகாலயம். 29/(7/3), -`இ' பிளாக், முதல் தளம், மேட்லி சாலை, தி.நகர், சென்னை-600 017. (பக்கம்: 96).சின்ன வயதிலேயே சிகரங்களைத் தொட்டவர் - சானியா மிர்சா.சானியா எவ்வளவு விரைவாக வெற்றிகளைக் குவிக்கிறார் என்பதே எல்லாருடைய கவனத்தையும் அவரது பக்கம் இழுத்திருக்கிறது. இந்தியப் பெண் ஒருவர் கிராண்ட்...