எதிர்கால சமுதாயம் பொறுப்போடும் சிறப்போடும் விளங்க அறிவுரை கூறும் நுால். வளரும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை, ஒற்றுமை உணர்வு, சேவை மனப்பான்மை போன்ற உயர்ந்த குண நலன்கள் வளர கருத்தாழமிக்க பாடல்கள் நிறைந்துள்ளன. இளைய தலைமுறை செம்மை ஆகிவிட்டால், நாளைய சமூகம் பலமோடும் விளங்கும் என்கிறது. இந்த குறிக்கோளை...