Advertisement

நரம்பு சுருட்டு நோய்


நரம்பு சுருட்டு நோய்

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

உடலில் நரம்பு சுருட்டி கொண்டிருக்கும், ‘வெரிக்கோஸ் வெயின்ஸ்’ என்ற நோய் பற்றி விபரங்கள் உடைய நுால். நரம்பு சுருட்டல் பாதிப்பு பெரும்பாலும் கால் பகுதியிலே வரும் என சுட்டிக்காட்டுகிறது. நோய்க்கான காரணங்கள், அதை கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை பற்றி கூறப்பட்டுள்ளது. நரம்பு சுருட்டு நோயை மூலிகைகள் குணப்படுத்துமா, அது யாரை எல்லாம் பாதிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது. நரம்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் மூலிகைகள், உடற்கூறு விளக்கம், சித்தர் நெறி கூறப்பட்டுள்ளது. வியப்பூட்டும் காந்த நீர் சிகிச்சை போன்ற நோயை நீக்கும் வழிமுறையை கூறுகிறது. முருங்கை கீரையின் மகத்துவத்தை விளக்குகிறது. நோய் நீக்கி நல்வாழ்வுக்கு வழிமுறைகளை உரைக்கும் நுால். – புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்