இஸ்லாமிய புனித நுாலான குர்ஆன் கருத்துகளுக்கு விளக்கம் தரும் நுால். பார்வையின்றி பிறந்து மிருகமாய் வாழ்ந்து, தகாத மரணத்தை மனிதன் பெறுவதற்கு உரிய காரணத்தை எளிமையாக விளக்குகிறது. மனித பிறப்பில் இருந்து, இறப்பு வரையிலும் சகல அம்சங்களையும் குர்ஆன் நெறிப்படி நிர்வகித்து நீதியை காண்பது பற்றி எடுத்துக்...