Advertisement

திருக்குர்ஆன் தீர்ப்பு (பாகம் – 1)


திருக்குர்ஆன் தீர்ப்பு (பாகம் – 1)

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமிய புனித நுாலான குர்ஆன் கருத்துகளுக்கு விளக்கம் தரும் நுால். பார்வையின்றி பிறந்து மிருகமாய் வாழ்ந்து, தகாத மரணத்தை மனிதன் பெறுவதற்கு உரிய காரணத்தை எளிமையாக விளக்குகிறது. மனித பிறப்பில் இருந்து, இறப்பு வரையிலும் சகல அம்சங்களையும் குர்ஆன் நெறிப்படி நிர்வகித்து நீதியை காண்பது பற்றி எடுத்துக் கூறுகிறது. மனிதனுக்கு எதிரான நான்கு வகை போதைகள் பற்றி எச்சரிக்கிறது. அதை லாகிரி வஸ்துகள், பேராசை, அறியாமை, அறிவுப் போதை என விரித்து உரைப்பது, தற்காலத்துக்கு ஏற்ற அறிவுரையாக உள்ளது. கண், காது இரண்டும் இறைவனை நோக்கியிருக்கும் புலன்கள் என்கிறது. திருக்குர்ஆன் கருத்துகளுக்கு விளக்கம் தந்துள்ள நுால். – முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்