மஹாராஷ்டிராவில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடிய அம்பேத்கர், வெளிநாடுகளில் படித்து கல்வியால் முன்னேறி உலக அளவில் புகழ்பெற்ற கதையை கூறும் நுால். முழங்காலுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது; உணவகத்திற்கு வரக்கூடாது; பள்ளியில் படிக்கக் கூடாது; பொதுக்குளத்தில் தண்ணீர் குடிக்கக் கூடாது போன்ற...