தமிழர்களின் இறைவழிபாட்டு நடைமுறைகளை விளக்கமாக சொல்லும் நுால். தமிழர் சமயநெறியில் துவங்கி, 14 தலைப்புகளில் தகவல்களை தருகிறது. வழிபாட்டின் அடிப்படைகளை உரைக்கிறது.குல தெய்வம், சிறு தெய்வ வழிபாடு, சைவ சமயம், திருமால், கொற்றவை, இந்திரன், வருணன், விநாயகர், முருகன் வழிபாட்டு சிறப்புகளை சுருக்கமாக...