‘நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்?’ அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் புதல்வர் நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப்பிறப்பு, மறுபிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக...