தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். தரமான கல்வியை திறனுடன் தருவதாக அறிமுகம் செய்கிறது.இந்தியாவில் பழங்கால கல்வி நடைமுறை பற்றி முதலில் எடுத்துரைக்கிறது. அப்போதிருந்த கற்கும் நடைமுறை பற்றியும் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் அமல்படுத்தப்பட்ட...