Advertisement

தேசியக் கல்விக்கொள்கை 2020 ஏற்றமும் எதிர்பார்ப்பும்


தேசியக் கல்விக்கொள்கை 2020 ஏற்றமும் எதிர்பார்ப்பும்

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய கல்விக்கொள்கையின் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். தரமான கல்வியை திறனுடன் தருவதாக அறிமுகம் செய்கிறது.இந்தியாவில் பழங்கால கல்வி நடைமுறை பற்றி முதலில் எடுத்துரைக்கிறது. அப்போதிருந்த கற்கும் நடைமுறை பற்றியும் தெரிவிக்கிறது. தொடர்ந்து ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் அமல்படுத்தப்பட்ட கல்விமுறை பற்றி விவரிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலத்துக்கு முதன்மைத்துவம் தந்து அந்த மொழியிலே கற்பிக்கப்பட்டதை எடுத்துரைக்கிறது. தொடர்ந்து, இந்திய கல்வித்துறையின் செயல்பாட்டை விவரித்து, தேசிய கல்விக்கொள்கையின் சிறப்புகளை அறிய வைக்கும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


இதையும் பாருங்கள்!