பகவான் ரமணரை நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன், பகவானின் வாழ்க்கையையும் உபதேசத்தையும் விளக்கியுரைக்கும் நுால். ஆத்மா இருப்பது எங்கே, கடவுளைக் காண முடியுமா, மனதை அடக்குவது எப்படி, முன் ஜென்மம் நிஜமா, பிறப்பும் இறப்பும் ஏன், இறந்தவர்கள் யார், எது துறவு என்ற கேள்விகளுக்கு,...