வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் நுால். ஸ்ரீஆதிசங்கரரின் அவதாரம் அதற்காகவே நிகழ்ந்ததை அருள்மொழிகள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. வேண்டாத குணங்களை கழிப்பதை விட்டு, வெளியே இருக்கும் பல விஷயங்களில் தேவை இல்லாமல் கவனம் செலுத்தி, காலத்தை வீணாக்குகிறோம் என்ற...