மகளிர் சமுதாய நிலை குறித்து கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்கள் பிரச்னைகளும், ஐக்கியமும், ஏழு அறங்கள், பெண் மொழி, பெண்களும் குழந்தைகளும், பெண்களின் பலவீனம் எது, பெண்கள் படைப்பில் பெண்கள் போன்ற, 26 தலைப்புகளில் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன. ஆணாதிக்கம் நிறைந்த உலகில்...