பாசாங்கு இன்றி எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். பெரும்பாலும் தந்தையை போற்றும் கருத்தை முதன்மையாகக் கொண்டுள்ளது. ஒரு கவிதையில், ‘ஏழு மணி நேரக் காத்திருப்பும் தனிமையும், செத்த உடலை என்ன செய்து விடப்போகிறது’ என்ற வரிகளே கவி முகத்தைக் காட்டிவிடுகிறது. சொற்களில் பொருளை குவிக்காமல், யதார்த்த உலகை...