மனதின் ஆற்றலை வெளிப்படுத்தும் நுால். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அண்டவெளி பற்றிய தகவலையும் தருகிறது. காலம், பிளாஸ்மா, கரும்புள்ளி, பூமி, காமம், கர்மா யோகா, நாம் யார், லாபங்கள் போன்ற தலைப்புகளில் கருத்துகளை வெளிப்படுத்துகிறது. விண்வெளி எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறது. விண்வெளியின் ஆற்றல் பற்றிய...