Advertisement

ஹோமோ கான்சியன்ஸ் (ஆங்கிலம்)


ஹோமோ கான்சியன்ஸ் (ஆங்கிலம்)

₹ 500

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மனதின் ஆற்றலை வெளிப்படுத்தும் நுால். மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அண்டவெளி பற்றிய தகவலையும் தருகிறது. காலம், பிளாஸ்மா, கரும்புள்ளி, பூமி, காமம், கர்மா யோகா, நாம் யார், லாபங்கள் போன்ற தலைப்புகளில் கருத்துகளை வெளிப்படுத்துகிறது. விண்வெளி எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறது. விண்வெளியின் ஆற்றல் பற்றிய விளக்கம் தருகிறது. காலம் என்பதன் பொருளை சொல்கிறது. கர்மாவிற்கு காரணத்தை கூறுகிறது. இந்த பிறவியில் நற்செயல் செய்தால் அடுத்த பிறவியில் நன்மை வரும் என்கிறது. துன்பத்திற்கு காரணம் கர்மா, துன்பப்படாமல் இருக்க புத்தர் கூறிய எட்டு நற்செயல் களை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. சிந்தனையை துாண்டி மனதை செம்மைப்படுத்தும் நுால். – புலவர் ரா.நாராயணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்