பக்கம்: 384 இன்றைய காலக்கட்டத்தில், சட்ட அறிவு என்பது அதிலும் குறிப்பாக குற்றவியல் சட்ட அறிவு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். குற்றவியல் நீதிமன்றங்களின் அதிகாரங்கள், கைது செய்தல், காவல் துறையின் அதிகாரங்கள், வழக்குகளை விசாரணை செய்தல், தண்டனை வழங்குதல், மேல் முறையீடு, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற...