வடமொழி ராமாயணத்தைத் தழுவி, மாறுபாடுகளோடு தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அமைந்துள்ள நுால். தமிழில் ராமாயணத்தை ஆக்கிய கம்பன் தோன்றும் முன்பே, தமிழகத்தில் ராமாயண கதை வழங்கியிருக்கிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் சுட்டப்பட்டுள்ளன. ஆழ்வார்களும் மேற்கோள்...