விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 144.) நம் நாட்டில் வழி வழியாக வழங்கப்பட்டு வரும் புராண இதிகாசங்களில் உருவகமாக பல அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளன என்று சொல்லி, அவற்றை இந்தக் கால அறிவியல் நடைமுறைகளுக்கு ஒப்புமைப்படுத்தி எளிமையாகப் புரிய வைத்திருக்கிறது இந்த நூல்.இவற்றில் உள்ள...