மூன்று வரிகளால் படைக்கப்பட்ட அந்தாதிக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். அந்தாதி மற்றும் ஹைக்கூ என்ற சொற்களின் சுருக்கம், அந்தாதிக்கூ கவிதைகளாக உள்ளன. முதல் வரியில் முடிந்த சொல்லை கொண்டு, அடுத்த வரியில் ஆரம்பிக்கும் கவிதை மொழியாகிறது. அதில், ‘ஆடிய கால்கள், கால்களின் வலி, வலியில் தங்கக் கொலுசு... தடுக்கி...