நினைவாற்றலை பெருக்கி, மன வளத்தை பராமரிக்கும் யோகா பயிற்சியை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். யோகாசனம் செய்யும் முன் சுவாச பயிற்சி, உடற்பயிற்சி, உடற்தகுதி, நோயாளிகளுக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சொல்கிறது. காலை சூரிய வணக்கம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய 10...