Advertisement
பதிப்பக வெளியீடு
யோகா சாவித் பப்ளிகேஷன்ஸ்
கோவில்கள் நிறைந்த நகரம் காஞ்சி. அதன் புகழை புராணங்கள், தெளிவாகக் கூறுகின்றன. காஞ்சி காமாட்சி அம்மனை தொடர்ந்து...
எஸ்.சந்திரசேகர்
கற்பகம் புத்தகாலயம்
பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் பொற்கொல்லர் வகுப்பைச் சேர்ந்தவர். திருமூலரை தன் பாட்டனாராகவும்,...
க.ரவீந்திரன்
ஆனந்த நிலையம்
சித்திரைத் திருவிழாவிலிருந்து, ஹோலிப் பண்டிகை வரை, 21 சில முக்கிய விழாக்களின் சிறப்பு – திருவிழா சிறப்பாகக்...
டாக்டர் ஹேமா ராஜகோபாலன்
ஆசிரியர் வெளியீடு
நாற்கவிப்பெருமாள் என்ற சிறப்புப் பெற்றவர், திருமங்கையாழ்வார் ஆவார். அவரின் பெரிய திருமொழியில், 1,084 பாசுரங்கள்...
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
சுவாமி தயானந்தா அறக்கட்டளை
திருத்தொண்டர் புராணத்தை வரலாறாக பதிவு செய்தவர் தெய்வத்தமிழ் சேக்கிழார். பெரியபுராணம் வரலாற்று ஆவணம். அலகில்...
சு. முருகானந்தம்
பிரேமா பிரசுரம்
அஷ்ட மகா விரதங்கள், சிவ சக்தித் திருத்தலங்கள், முக்கியக் குறிப்புகள், விளக்கங்கள், பாராயணப் பதிகங்கள்...
சக்தி கே.கிருஷ்ணசாமி
பத்ம சக்தி
ஒருவரது வல்வினைகள் தீர, அவர்கள் கொல்லூர் சென்று அன்னை ஸ்ரீ மூகாம்பிகையை தரிசிக்க வேண்டும் என்பது நீண்ட...
மன்னார்குடி பானுகுமார்
விஜயா பதிப்பகம்
தாயுமானவர் பாடிய பாடல்கள் அவர் பெயராலே தாயுமானவர் பாடல்கள்’ என, வழங்குவதை போலவே, வேதாத்திரி மகரிஷியின்...
கோ.திருமுருகன்
வைதேகி பதிப்பகம்
புதியவர்களையும் ஆன்மிகக் கருத்தை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது இந்த நூல். குறிப்பாக, அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை...
காஞ்சி மாமுனிவருக்கு நெருக்கமானவரும், ஸ்ரீ வித்யா உபாசனையில் சிறந்து காஞ்சி காமகோடி அம்மனை தொடர்ந்து...
முகவைக் கண்ண முருகனடிமை
ஸ்ரீ ரமண பக்த சமாஜம்
ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது, பக்தி கொண்டோருக்கு இந்த விளக்கவுரை புத்தகம் ஒரு அருமையான அருள் பிரசாதம். மகரிஷி...
தெ. ராமநாதன்
ஆர். பானுமதி
திருவருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகள்பால், மிகுந்த ஈடுபாட்டுடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. ‘சத்திய...
கணபதி அருணாசலம்
ஜி. வேதகிரி
அன்றாடம் கடைப்பபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், அதை அறம்சார்ந்த வழியில் முன்னோர் காட்டிய, குரு காட்டிய பாதையில்...
எஸ்.எல்.எஸ்.,பழனியப்பன்
எஸ்.எல்.எஸ் பதிப்பகம்
சிவனின் வீரவடிவமே, பைரவர் கோலம். அந்தப் பைரவரின் வடிவங்களில், ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் ஒவ்வொரு வடிவத்தை...
சுஜாதா
கிழக்கு பதிப்பகம்
வைணவ பக்தி நூல்களில் தலைசிறந்தது, நாலாயிரத் திவ்யப் பிரபந்தமாகும். அந்நூலின் பாசுரங்களுக்கு பலர் உரை...
டாக்டர் சுதா சேஷய்யன்
கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட்
அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள் அன்னை லலிதா. அம்பாளை வணங்கும் பேறு, பலருக்கு கிடைக்க வேண்டும் என்ற...
டாக்டர் கே.ஆர்.விட்டல் தாஸ்
பழனியப்பா பிரதர்ஸ்
பாரத நாட்டின் இதயம் சமயங்களில் உள்ளது என்று விவேகானந்தர் கூறினார். சைவ சமயமும், வைணவ சமயமும் பாரத நாட்டின் இரு...
மும்பை ராமகிருஷ்ணன்
சாஸ்தா பதிப்பகம்
கந்தர் அலங்காரம், தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம். அதற்கு இதுவரை பலர் உரை செய்துள்ளனர். இந்த நூலில், ஆசிரியர் எளிய...
முனைவர் வே.சேதுராமன்
சேது பதிப்பகம்
பக்தி மொழியே தமிழ்மொழி என்பதற்கான ஆதாரங்கள், மூவர் பாடிய 8,272 தேவாரத்தில் உள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட...
கே. நாராயணன்
ராமபக்தாஸ்
இந்தத் தொகுப்பு – பல ஸ்லோக மலர்களால் தொகுக்கப்பட்ட ஒரு மாலை. இறைவனிடத்தில் நமது மனதை லயிக்கச் செய்ய, கோவில்...
அம்மன் சத்தியநாதன்
அருள்மிகு அம்மன் பதிப்பகம்
பக்கம்: 320. ஸ்ரீவி­ஜ­யேந்­திரர், ஸ்ரீரா­க­வேந்­தி­ரரின் பர­ம­குரு. அதா­வது ஸ்ரீரா­க­வேந்­தி­ரரின்...
எஸ்.கே.முருகன்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கம்: 336 கடவுள் நம்­பிக்­கையின், வலி­மையை உணர்த்­து­வ­தாக இந்நூல் விளங்­கு­கி­றது. உலகில் உள்ள...
மஞ்சுளா ரமேஷ்
ஸ்ரீ பதிப்பகம்
பக்கம்: 600 அன்னை பரா­சக்­தியின் 51 சக்தி பீடங்கள் உள்ள இடங்­க­ளுக்கு, நேரில் சென்று தரி­சித்த அனு­ப­வத்தை...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வர்ஷன் பிரசுரம்
பக்கம்: 176 இந்துக்களின் முழுமுதற் கடவுள் பிள்ளையார் என்று பலரும் கூறுவர். பிள்ளையாரின் பெருமை அளவிடற்கரியது....
மக்களுக்கு தெரியணும்: 30,000 தினமலர் நாளிதழ் வாங்கிய பாஜவினர்
₹3000 கோடி மோசடியில் பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை
71வது தேசிய திரைப்பட விருதுகள்: கவனம் ஈர்த்த தமிழ் சினிமா
சுதந்திர தின உரைக்கான கருத்துகளை பகிர சொல்லும் பிரதமர் Modi asks Idea for Independence day Speech
அதிகாரிகளின் கூட்டு கொள்ளை; அம்பலப்படுத்திய லோக் ஆயுக்தா
ஆக்ரேஷமாக எழுந்து வந்த எம்பிக்களை தடுத்த வீரர்கள்