Advertisement
கே.சந்துரு
மணற்கேணி பதிப்பகம்
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, சமூக அக்கறை கொண்ட பல தீர்ப்புகளை வழங்கியவர். டாக்டர் அம்பேத்கர் மாபெரும்...
பேரா.எஸ்.ஆர்.விவேகானந்தம்
குளோபல் பப்ளிகேஷன்ஸ்
இரண்டாயிரம் ஆண்டு பழமையான ஊர், பிரிட்டிஷ்காரர்கள் முகாம் அமைத்து போரிட்டு, நம் ஆட்சியாளர்களை அகற்றிய தலம்...
கோ.செங்குட்டுவன்
பி.எஸ்.பப்ளிகேஷன்
எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும், வரலாற்றின் வடுக்கள், நம் ஊர்களின் மீது இருக்கத் தான் செய்கின்றன. அவை நமது...
இளங்கோ
இகம் இல்லம்
அங்கம் ஒன்றுக்கு நான்கு காட்சிகளாக நான்கு அங்கங்களைக் கொண்ட ‘மதுரை அரசி’ என்னும் இப்புதுக்கவிதை நாடக நூல்,...
புலவர் கா.கோவிந்தன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
கி.பி.600 வரையிலான தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றிய வரலாற்றை விளக்கும் நூல் இது. மூல நூலாசிரியர் சென்னைப்...
எம்.எஸ்.கோவிந்தசாமி
விகடன் பிரசுரம்
அசோகரின் பட்டத்தரசி அசந்திமித்ரா இறந்த பின் திஷ்யரஷிதாவைப் பட்டத்தரசியாக்கினார். திஷ்யரஷிதா தன் கணவன் புத்த...
களம் புகுந்து போரிடும் கரி, பரி, தேர், காலான் என்ற நாற்படையினும், அந்நாற்படையைக் காலமும், இடமும் அறிந்து, களம்...
செ.திவான்
‘அவுரங்க’ என்ற சொல்லுக்கு – ‘அரசு சிம்மாசனம்’ என்றும், ‘ஜேப்’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ என்றும் பொருள். இந்த...
டாக்டர் கோ.வி.மணிசேகரன்
பூம்புகார் பதிப்பகம்
சாகித்ய அகாடமி விருது பெற்ற, வரலாற்று இசை ஞானப் புதினம் இது. கதையின் நாயகி, குறிஞ்சி பிறப்பால்...
ஏம்பல் தளும் முல் முகம்மது
நியூ லைட் புக் சென்டர்
தாமஸ் கார்லைல், 1840௦ல், லண்டனில் ஆற்றிய சொற்பொழிவின் தமிழாக்கம் இந்நூல். இதில், இளவரசர் சார்லஸ் ஆற்றிய,...
எஸ். சங்கரன்
அமராவதி பதிப்பகம்
ஆரம்பத்தில் எகிப்திய நாகரிகம் பற்றிச் சொல்கிறார். பின் பாபிலோனியர்கள், கிரேக்கர்கள், பாரசீக நாகரிகம்,...
சையித் இப்ராஹீம்
யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
துருக்கியர், இஸ்லாமிய சரித்திரத்தில் சிறந்த பங்கு பெற்றுப் பணியாற்றி வந்திருக்கின்றனர். இந்திய முஸ்லிம்கள்,...
இந்து சுந்தரேசன்
வானதி பதிப்பகம்
பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு,...
முகிலை இராசபாண்டியன்
விசாலாட்சி பதிப்பகம்
ஐந்து பதிப்பாசிரியர்கள், 58 எழுத்தாளர்களிடமிருந்து அரவாணிகள் பற்றிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகளைப் பெற்று,...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
ஊர் தோறும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை ஒப்பு நோக்கித் தமிழ் இலக்கியங்களைத் தமிழ்...
மு.நளினி
சேகர் பதிப்பகம்
பல்லவர் குடைவரைகளில் சிங்கப் பெருமாள் கோவில் தொடங்கி, தான்தோன்றிமலை வரை 12, அதியர் குடைவரைகள் 2, பாண்டியர்...
வெற்றித்தமிழன்
நீர் வெளியீடு
பக்கம்: 256 தங்­களின் சீரிய சிந்­த­­­னையால் சிறந்த புல­மையால், ஆளுமைத் திறனால் தமிழ் நாட்டின்...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
பக்கம்: 208 தமிழ்ச் சமு­தாய வர­லாற்றில், பாண்­டியர் காலத்தின் நிறைவுப் பகு­தியில் இஸ்­லா­மியர் நுழைவு...
இந்திரா பார்த்தசாரதி
கவிதா பப்ளிகேஷன்
பக்கம்: 144. சரித்­திர நாய­க­னான ஔ­ரங்­கசீப், ஷாஜ­கா­னு­டனும், தாரா­வு­டனும், ஜஹ­னா­ரா­வு­டனும்,...
மு.ராஜேந்திரன்
அகநி
தமிழ்நாட்டு வரலாறு முழுமையாக இதுவரை எழுதப்படவில்லை. சோழர் வரலாறு, சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு என,...
பழ.கோமதிநாயகம்
பாவை பப்ளிகேஷன்ஸ்
பக்கம்: 72 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை அளந்து, எகிப்தியர்கள் அதைப் பதிவு செய்திருக்கின்றனர்....
சு.சண்முகசுந்தரம்
காவ்யா பதிப்பகம்
பக்கம்: 503 அள்ளியூர் என்பது பள்ளியூராகி, இன்று வள்ளியூர் என்று வழங்கப்படும் ஊரை, தென்பாண்டி நாட்டில்,...
சிவன்
பக்கம்: 576 சினிமாவின் தோற்றம், கிராமபோன் வேலை செய்யும் விதம், உலகின் முதல் சினிமா ஸ்டூடியோ, சென்னையின் முதல்...
வெ.ராஜகோபால்
பழனியப்பா பிரதர்ஸ்
பக்கம்: 127 1300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க ரோம் நாட்டினர், இந்தியாவின் தென்பகுதி சோழ மண்டலக் கடற்கரையில் வந்து...
தலைக்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை; தமிழக அரசு பணி நியமனத்தில் நடந்த மெகா ஊழல் அம்பலம்!
அரசு தேர்வை நம்பி ஏமாந்தவர்கள் ஒரு லட்சம் பேர்; அமலாக்கத்துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்க முடியாது: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சமஸ்கிருதத்தை எதிர்ப்பதால் தமிழ் வளர முடியாது; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
வாக்குறுதி அளித்து 6 ஆண்டுகளாகிறது; முதல்வருக்கு நினைவுபடுத்திய அரசு டாக்டர்கள்!