/ சுய முன்னேற்றம் / வெற்றிகரமான 100 ஸ்டார்ட் அப் தொழில்கள் (பாகம் – 1)

₹ 300

பொருளாதார நிபுணர், வங்கியாளர், எழுத்தாளர், ஏற்றுமதி பயிற்சியாளர் என பல துறைகளில் பரிணமிக்கும் சேதுராமன் சாத்தப்பன், ஸ்டார்ட் அப் தொழில்கள் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஈரமான குப்பையை பணமாக்கும் ஸ்டார்ட் அப், சீன செயலிகளை முந்தும் இந்திய செயலிகள் உண்டாக்கும்ஸ்டார்ட் அப் என அருமையான, புதுமையான தொழில்கள் பற்றி விவரிக்கப்பட்டு உள்ளது. சாமானியருக்கு புரியாத வணிக ரீதியான, பொருளாதாரம் சார்ந்த சொற்களை எளிய தமிழில் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது. சுய தொழில் துவங்க வழிகாட்டியாக அமையும். தமிழகத்தில் தொழில் பெருக, இளைஞர்கள் படிக்க வேண்டிய நுால்.-– ஜி.வி.ஆர்.,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை