/ ஆன்மிகம் / நவகிரகங்களுக்குரிய 108 ஸ்ரீ வைணவ திவ்யத் தேச திருத்தலங்களும் பரிகாரங்களும்

₹ 150

தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவது, பசி எடுத்தால் உணவு உட்கொள்வது, நோய் வந்தால் மருந்து எடுப்பது எல்லாம் பரிகாரம் என விளக்கம் தரும் புத்தகம். நவ கிரகங்கள், ராசிகள், நட்சத்திரங்களின் கூட்டுத்தொகை என்ற மண்டல அடிப்படை ஜோதிடத்தை புரிய வழிகாட்டுகிறது. புரிந்தால் ராசி மண்டலத்துக்குள் செல்ல முடியும் என்கிறது. எந்தெந்த கிரகம் ஆட்சியில் இருந்தால் எப்படிப்பட்ட கல்வியில் சிறக்க முடியும் என்பது சிறந்த கணிப்பு. படிப்பை திணிக்காமல் பிடித்த கல்வியில் சேர்ந்து வெற்றி காணலாம் என்கிறது. ஜாதகம் தெரிந்தவர்களுக்கு ஏற்ற புத்தகம். – சீத்தலைச்சாத்தன்


சமீபத்திய செய்தி