/ வாழ்க்கை வரலாறு / 63 நாயன்மார்கள் வரலாறு

₹ 50

சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும் படத்துடன் தந்துள்ளார். அரசன், அரசி, அமைச்சர், செல்வர், வணிகர், வண்ணார், குயவர், பாணர், மீனவர் என பலர் பக்தியுடன் சிவபதம் பெற்றதை சுருக்கமாக எழுதியுள்ளார். சிவனடியார் பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர், சம்பவம் நிகழிடம் என தொகுத்துள்ளார்.-– முனைவர் மா.கி.ரமணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை