/ கட்டுரைகள் / அன்புள்ள உங்களுக்கு...

₹ 120

முதுமை பருவத்தை இனிமையாக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். வயதான காலத்தில் சந்திக்கும் பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் வழிகாட்டியாக மலர்ந்துள்ளது.முதியோர் வாழ்வில் சந்திக்கும் குடும்பம் மற்றும் சமூகம் சம்பந்தமான பிரச்னைகளை தீர்க்கும் வகையிலான கருத்துகளை உள்ளடக்கியுள்ளது. பிரச்னைகள் தீரும் வகையில் விடை தந்து அமைதியாக வாழும் வழியை காட்டுகிறது. பிரச்னைகளை பாதுகாப்பாக கடக்கும் நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது. உடல் தானத்துக்கு மனதை தயார்படுத்துவது போன்ற விழிப்புணர்வை தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை