/ தமிழ்மொழி / அணி இலக்கணம்

₹ 250

தண்டியலங்காரம் கூறும் அணிகளுக்கு பொருள் விளக்கம் தரும் நுால். அணி இலக்கணத்திற்கு இலக்கியங்களில் இருந்து பொருத்தமான மேற்கோள் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. அளவெடுத்து கச்சிதமாய் தைத்த சட்டை போல, ஒவ்வொரு பாடலும் சிறப்பு அணியிலக்கணத்தை விளக்குகிறது. அவை சொல், தொடை, பொருள் நயம் உடையதாக விளங்குகின்றன. உவமை, உருவகம், தற்குறிப்பேற்ற அணி என்பவற்றோடு நின்று விடாமல் அதிசய அணி, லேசவணி, சுவையணி, விபாவனை அணி, ஒட்டணி, பரியாயம் அணி, நிதர்சனம் அணி, விரோதவணி, சங்கீரண அணி, பாவிக அணி உட்பட, 35 அணிகளை, சொல்லாட்சி மிளிரும் பாடல்களால் விளக்குகிறது. தண்டியலங்காரத்தை சாறு பிழியும் நுால்.– புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை