/ வாழ்க்கை வரலாறு / அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
அண்ணல் அம்பேத்கர் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்
இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கரின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளை கூறும் நுால். சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை, உரிமை அடக்கு முறைகளை கல்வியால் எதிர்த்து மக்களுக்காக போராடிய புரட்சியாளர் தான் அம்பேத்கர் என்பதை வலியுறுத்துகிறது.ஒடுக்கப்பட்ட மக்களின் அவலம், அவமானங்களை துடைக்கும் விதமாக வடிவம் அமைத்து ஏகப்பிரதிநிதியாய் எழுந்து நின்றவர். பள்ளியில் மாணவனாக இருந்தபோது, முடி வெட்டப்பட்ட அவஸ்தையை சுவாரசியமாக விவரிக்கிறது. சம்பவங்களால் வாழ்வில் எழுச்சி பெற்று, தலைமை பொறுப்பு ஏற்றது குறித்து விவரிக்கும் நுால்.– வி.விஷ்வா