/ கட்டுரைகள் / ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறிமுறைகள்

₹ 200

மொழி, இலக்கிய ஆய்வுகளில் வழிகாட்டுதலை வரையறுத்து கூறும் நுால். ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு அறநெறி முறைகளுக்கு கருவியாக விளங்குகிறது. ஆய்வுகள் அறிவியல் அடிப்படையில்முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையை வலியுறுத்துகிறது. வெளியீடுகளில் பின்பற்றப்பட வேண்டிய நெறிகளை விரிவாக எடுத்துரைக்கிறது. நேர்மையான ஆராய்ச்சிக்குத் தேவையான நடைமுறை ஆவணமாக உள்ள நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


சமீபத்திய செய்தி