/ கட்டடம் / இடம் வாங்கப் போகிறீர்களா?

₹ 150

சொத்தமாக வீடோ, மனையோ வாங்கும்போது கவனிக்க வேண்டியதை தெளிவாக எடுத்துரைக்கும் நுால். ஒவ்வொரு அம்சத்தையும் தனித்தனி அத்தியாயங்கள் கவனப்படுத்துகிறது.சொந்த வீடு, நிலம் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் கனவு. சிறுக சிறுக சேமித்து இடம் வாங்கி வீடு கட்டி குடியேறும் இன்பம் அளவிட முடியாதது. அந்த இன்பம் நிலையாக இருக்க வேண்டுமானால், நிலம் பதிவு செய்யும்போது பல்வேறு தகவல்கள் தெரிந்திருக்க வேண்டும். அவற்றை எளிய நடையில் இந்த புத்தகம் கவனத்தில் பதிக்கிறது. வில்லங்கம், வாரிசு பிரச்னை, சட்டச்சிக்கல், அரசுக்கு சொந்தமான இடம், தவறான வழிகாட்டுதல் விபரங்களை அறிவுறுத்துகிறது. பதிவு சட்டம், விதிகளை புரிய வைத்து தெளிவு ஏற்படுத்தும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை