/ கட்டுரைகள் / அரிதானதொரு வாழ்க்கை

₹ 190

இன்னல்களை கடந்து சாதித்த பெண்கள் குறித்த கட்டுரை தொகுப்பு நுால். அறிவு, துணிச்சலுடன், கடும் உழைப்புடன் கோலோச்சுவோரை சுட்டிக்காட்டுகிறது. திரைத்துறையில் சாதிக்கும் பெண்கள் பற்றி கூறுகிறது. பாதிப்புக்கு உள்ளாவோர் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பெண்கள் குறித்து, உண்மை சம்பவங்களுடன் எச்சரிக்கை செய்கிறது. கருப்பின பெண்களின் வீரத்தை விவரிக்கிறது. பெண்கள் ஜீவனாம்சம் பெற காரணமாக இருந்தது, பங்கு சந்தையில் கோலோச்சியது என, ஒவ்வொரு தளங்களிலும் சாதிக்கும் பெண்கள் குறித்து அறிய தருகிறது. பெண்களின் துணிச்சலை உளவியல் பார்வையுடன் கூறும் நுால். – டி.எஸ்.ராயன்


முக்கிய வீடியோ